Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெட்டி வச்ச வெண்ணை கட்டி.... முக அழகில் முழுசா கவர்ந்திழுக்கும் தனுஷ் நடிகை!

வெட்டி வச்ச வெண்ணை கட்டி.... முக அழகில் முழுசா கவர்ந்திழுக்கும் தனுஷ் நடிகை!
, சனி, 26 பிப்ரவரி 2022 (16:28 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
webdunia
இந்நிலையில் மஞ்சள் நிற அழகில் மழமழ முக அழகை காட்டி ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்துள்ளார். கிளாமர் காட்டாமல் கியூட்டான அழகை மட்டும் கிளியராக காட்டி நெட்டிசன்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்ததா விக்ரம் படப்பிடிப்பு… இணையத்தில் வெளியான புகைப்படம் வைரல்!