Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த இடத்துல அந்த மச்சம் மஜாவா தெரியுது... மொழு மொழுன்னு அமைரா தஸ்தூர்!

அந்த இடத்துல அந்த மச்சம் மஜாவா தெரியுது... மொழு மொழுன்னு அமைரா தஸ்தூர்!
, புதன், 7 டிசம்பர் 2022 (14:07 IST)
நடிகை அமைரா தஸ்தூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் !
 
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 
 
தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
இதனால் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது அழகான போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழ இறக்கி வச்சா இன்னும் அழகா இருப்பீங்க - ரேஷ்மாவை வித்தியாசமாய் ரசிக்கும் நெட்டிசன்ஸ்!