Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார் எமி ஜாக்சன்- கியூட் புகைப்படம் இதோ!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (19:06 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.


 
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பேபி ஷவரிங் நடந்தது. அதில் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கவுள்ளது  என்பதை நிரூபிக்கும் வகையில் ப்ளூ கலர் ட்ரெஸ் அணிந்து கொண்டு கேக் முதல் டெக்ரெஷன் வரை முழுக்க முழுக்க ப்ளூ கலரில் அலங்கரித்து ஆண் குழந்தை என்பதை அறிவித்திருந்தார். 
 
இந்நிலையில் சற்றுமுன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் "ஆன்ட்ரியாஸ்" என குறிப்பிட்டு அழகிய புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நண்பர்கள் , ரசிகர்கள் , பிரபலங்கள் என அனைவரும் எமிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Our Angel, welcome to the world Andreas

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்.. பரிசோதனை அல்ல நடைமுறை’ – கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

வாடிவாசலுக்குப் பிறகு தனுஷுடன் படம்… உறுதி செய்த வெற்றிமாறன்!

சிவகார்த்திகேயன் பற்றி எழுந்த ட்ரோல்கள்… லப்பர் பந்து இயக்குனரின் ஆதரவுப் பதிவு!

விக்ரம்மின் அடுத்த படத்தில் மீனாட்சி சௌத்ரி?.. லேடட்ஸ்ட் தகவல்!

தன்னுடைய முன்மாதிரி கார் ரேஸ் வீரருக்கு பாதங்களில் முத்தமிட்டு மரியாதை செலுத்திய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments