Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்மாத்துண்டு ட்ரெஸ் போட்டுட்டு நடுரோட்டில் உம்மா கொடுத்த அமலா பால்...!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (14:20 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது அமலா பாலும் பாடகர் ஒருவரை காதலித்து வருகிறார்.

அவருடன் அடிக்கடி அவுட்டிங் சென்று அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலா பால் தற்போது மும்பையில் ட்ரிப் அடித்து வருகிறார். அங்கு குட்டி உடை ஒன்றை அணிந்துகொண்டு நடுரோட்டில் முத்தம் கொடுத்தவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் முழு மும்பை பொண்ணாவே மாறிட்டீங்க என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Have A Good Time While There's Still Time. #gypsylife #artoftheday #lifeinmumbai

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments