Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டுக்கு போகும் கபாலி : ரஜினி வேடத்தில் அமிதாப்?

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (20:01 IST)
வசூலில் சாதனை படைத்துள்ள கபாலி படம், பாலிவுட்டில் தயாரிக்கப்படுவதாகவும், ரஜினி கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள்  நடப்பதாகவும் தகவல் வெளியாகவுள்ளது .


 

 
ரஜினியும் அமிதாப்பச்சனும் நீண்ட கால நண்பர்கள். அமிதாப்பச்சன் ஹிந்தியில் நடித்த பல திரைப்படங்கள்,  தமிழில் ரஜினிகாந்தின்  நடிப்பில் வெளியாகியுள்ளது. அதேபோல், ரஜினியின் சில படங்களும், ஹிந்தியில் அமிதாப்பின் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அதுவெல்லாம் பழைய கதை. தற்போது கபாலி ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்பை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. கபாலி படத்தின் வசூலைக் கண்டு பிரமித்த பாலிவுட் உலகம், கபாலியியை ஹிந்தியில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
 
ரஜினி வேடத்தில், அமிதாப்பச்சன் நடித்தால் சரியாக இருக்கும் என்பது பலரும் கருதுவதாக தெரிகிறது. இது தொடர்பாக அமிதாப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனத்தெரிகிறது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments