Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்பே உன்னை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி - பவனிக்கு வாழ்த்து கூறிய அமீர்!

Advertiesment
அன்பே உன்னை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி - பவனிக்கு வாழ்த்து கூறிய அமீர்!
, வியாழன், 10 நவம்பர் 2022 (15:56 IST)
பவனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அமீர்!
 
ஆந்திராவை சேர்ந்தரான பாவினி ரெட்டி தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்ன தம்பியில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார். 
 
இவரது கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துக்கொண்டு பரீட்சியமானார். அதில் அமீருடன் நெருக்கமாக பழக து காதலாக மாறியது. இருவரும் நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்தனர். 
 
இந்நிலையில் பவனி ரெட்டியின் பிறந்தநாளுக்கு காதல் பொங்க வாழ்த்து கூறியுள்ளார். என் அன்பே, உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்கள் ஆச்சரியமாக இருக்கிறீர்கள், நீங்கள் எப்போதும் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் நிரப்புகிறீர்கள்! அதனால் இன்றைக்காவது, உங்களுக்காகவும் அதையே செய்ய விரும்புகிறேன்!
 
எனவே, உட்கார்ந்து, ஓய்வெடுங்கள், நாள் முழுவதும் உங்களைப் பற்றிக் கொள்ளட்டும்! என் வாழ்க்கையில் உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, இன்று, உங்கள் சிறப்பு நாளில், நீங்கள் எனக்கு எவ்வளவு அர்த்தம் என்று நான் உங்களுக்குக் காட்ட முடியும் என்று நம்புகிறேன்! உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஒரு அற்புதமான நாள், என் பெண்ணே! நீங்கள் சுமைகள் காதல்! எனக்கூறியுள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமர் அங்கிள் சதீஷ்… இணையத்தில் பரவும் ட்ரோல்கள்… ஓ இதுதான் காரணமா?