Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வனுக்கே ப்ரமோஷன் பண்றாங்க… நடிகர் விமல்-ஐ வறுத்தெடுத்த அமீர்!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (08:01 IST)
தமிழ் சினிமாவில் இருக்கும் கிரியேட்டிவ்வான நடிகர்கள் பட்டியலில் கமல், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு முக்கியமான இடம் உண்டு. அந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் மற்றும் பக்ரீத் ஆகிய படங்களின் வசனப் பகுதியில் வேலை செய்த அவர், இப்போது ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதவுள்ளார்.

நடிகர் விமல் நடிக்கும் குலசாமி என்ற படத்துக்கு இந்த மூன்று பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். இந்த படத்தை தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சரவண சக்தி இயக்கியுள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் படத்தின் கதாநாயகன் விமல் கலந்துகொள்ளவில்லை.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் “பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பிரம்மாண்டமான படங்களுக்கே, நடிகர்கள் ஊர் ஊராக சென்று ப்ரமோஷன் செய்கிறார்கள். இதுதான் இப்போது தமிழ் சினிமாவின் நிலை. ஆனால் இந்த படத்தின் ஹீரோ, இன்று ப்ரமோஷனுக்கு வரவில்லை. அவர்கள் வந்திருக்கவேண்டும் “ எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

ஓடிடி ரிலீஸ்… இந்த வாரம் எந்தந்த தளங்களில் என்னென்ன படங்கள் !

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments