Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:58 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31, தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது.

தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் இல்லாத மிகப்பெரிய வெற்றிப்படமாக அமரன் அமைந்துள்ளது. திரையரங்கு மூலமாக மட்டும் இந்த படம் 320 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டில் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்தை 1.04 கோடி பேர் பார்த்துள்ளதாகவும் அமரன் படத்தை 1.16 கோடி பேர் பார்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments