Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலா பாலோட லூட்டிக்கு அளவில்லாம போச்சு... வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (20:34 IST)
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வந்தார். 
 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் படத்தில் நடித்திருந்தார். 
 
இப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார். 
 
அந்த வகையில் இன்று ஹோலி பண்டிகையை அமலாபாலும் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். மேலும் உடல் முழுவதும் கலர் பொடியுடன் போட்டோ எடுத்து கொண்டு அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments