Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடை அளவு கம்மியா இருக்கே... பிட்டு பிட்டா காட்டிய அமலா பால்!

Advertiesment
ஆடை அளவு கம்மியா இருக்கே... பிட்டு பிட்டா காட்டிய அமலா பால்!
, திங்கள், 24 மே 2021 (15:48 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 
 
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
webdunia
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது குட்டியூண்டு ஸ்கர்ட் மற்றும் தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு இடுப்பு கவர்ச்சியையும் தொடை கவர்ச்சியையும் ஒருசேர காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் எறியப்பட்டது - அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!!!