Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலா பால் நடித்த படம் ரூ.100 கோடி வசூல்

அமலா பால் நடித்த படம் ரூ.100 கோடி வசூல்
, செவ்வாய், 2 மே 2017 (18:54 IST)
கன்னடத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்த ஹெப்புலி படம் ரூ.100 கோடி வசூல் அள்ளி 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.


 

 
கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சூதிப், அமலா பால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஹெப்புலி. இந்த படம் தற்போது ரூ.100 கோடி வசூலை குவித்து 75 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இதன்மூலம் அமலா பால் ரூ.100 கோடி வசூலித்த படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து தற்போது வரிசையாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும் கதாபாத்திரம் வித்தியாசமாக உள்ளது. இதனால் என் நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகுந்த உற்சாகம் தருகிறது, என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா வேண்டாம், ஹோட்டலுக்கு வா: சேட்டை நடிகர் !!