Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல ஹிட் பட இயக்குநருடன் இணைந்த அமலா பால் !

பிரபல ஹிட் பட இயக்குநருடன் இணைந்த அமலா பால் !
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (21:25 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் யூடர்ன் என்ற படத்தை இயக்குநருன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர், தற்போடு அதோ அந்தப் பறவை போல, கடாவர், போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கன்னட சினிமாவில் யூ டர்ன் என்ற படத்தை  இயக்கிப் புகழ்பெற்ற இயக்குநர்  பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் குடி யெடமைதே என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் அமலாபால்.

இந்த வெப் சீரிஸ் தொடர் 8 பகுதிகளைக் கொண்டதாகவும், ஃபேண்டஸி திரில்லர் வகையிலாக உருவாகுவதாகவும் தகவல் வெளியாகிறது.இதில் அமலாபாலுக்கு ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார்.

மேலும், நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி வெசீரியஸிலும் அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

48 வயதில்...பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி கவர்ச்சி உடையில் போஸ் ! வைரல் புகைப்படம்