Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தாடி 70 அடி பள்ளத்துல எகிறி குதித்து அருவியில் குளியல் போட்ட அமலா பால் - வீடியோ!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:18 IST)
நடிகை அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் குளியல் வீடியோ!
 
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். அந்த படத்திற்கு பின்னர் நிறைய படங்களில் சில சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
 
அமலா பால் தனி ஆளாக சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருவியில் குளியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்விழிகளை பிதுங்க வைத்துள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments