Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜுனின் தமிழ் படம் விரைவில் தொடக்கம்?

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (15:55 IST)
சமீப காலமாக தெலுங்கு நடிகர்கள் நேரடியாக தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
 
தெலுங்கு சுப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து நாகசௌரியா தியா என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியது. 
 
இந்நிலையில் தெலுங்கில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நேரடியாக தமிழ் பேசி நடித்துள்ள நோட்டா வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார். ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் யார் என்பது தெரியவில்லை. 
 
லிங்குசாமி இயக்குவரா அல்லது வேறு யாராவது இயக்க உள்ளார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும். அல்லு அர்ஜுனுக்கு தமிழ் நன்றாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments