Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலியே ரெண்டு அடி பின்னால வச்சா...” 'புஷ்பா 2’ தமிழ் டிரைலர்..!

புலியே ரெண்டு அடி பின்னால வச்சா...” 'புஷ்பா 2’ தமிழ் டிரைலர்..!
, வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:20 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாக இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இரண்டாம் பாகம் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளது என ட்ரைலரிலிருந்து வெளியே வருகிறது,. 
 
புஷ்பா இறந்துவிட்டார் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் புஷ்பா வரும்போது புலிமே இரண்டு அடி பின்னால் செல்லும் காட்சியின் வீடியோ இந்த ட்ரைலரில் உள்ளது. முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி உடையில் மல்லாக்காக படுத்து கிடக்கும் ரைசா வில்சன் - போட்டோ ஷூட் வீடியோ!