Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 ரிலீஸ் தேதியை உறுதி செய்த அல்லு அர்ஜுன்!

vinoth
வியாழன், 17 அக்டோபர் 2024 (14:30 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று ஒரு நாள் முன்னதாக ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார். அதன்படி படம் டிசம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments