Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைப் பற்றியான தகவல்கள் அனைத்தும் வதந்தி: ரம்பா பகீர்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (18:20 IST)
என் திருமண வாழ்க்கை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என நடிகை ரம்பா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


 

நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக நேற்று காலை செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று நேற்று மாலை செய்தி வெளியானது.
 
இந்நிலையில், இந்த தகவலை நடிகை ரம்பா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள அவர், ”என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என சகோதரர் மூலம் தான் எனக்கு தகவல் கிடைத்தது.
 
நான் விவாகரத்து கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற்கான பதிவு இருக்கும் அல்லவா? நீதிமன்றம் நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா? என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்