Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆலியா பட்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (15:52 IST)
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஆலியா பட் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஆலியா பட் இப்போது ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார். இது இல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வரும் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்துக்கு அவர் எட்டர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments