Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைலட்-டை கரம் பிடிக்கும் பிரபல தமிழ் நடிகை

பைலட்-டை கரம் பிடிக்கும் பிரபல தமிழ் நடிகை

Webdunia
புதன், 25 மே 2016 (18:06 IST)
பிரபல தமிழ் நடிகை ஒருவர் பைலட்டை கரம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 
பிரபல நடிகை அலிஷா , நடிகர் அதர்வாவுடன் இணந்து இரும்புக்குதிரை என்ற படத்தில் நடித்தார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் மிக முக்கிய வேடத்தில் தற்போது நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், பைலட் ஒருவரை நடிகை அலிஷா அப்துல்லா காதலித்து கரம் பிடிக்கப்போவதாக கவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சமூகவலைதளத்தில் அவரே உறுதி செய்துள்ளார்.
 
மேலும், இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பிய அலிஷா அப்துல்லா என்பது குறிப்பிடதக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments