Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைபவ் நடிக்கும் ஆலம்பனா படத்தின் அப்டேட்!

வைபவ் நடிக்கும் ஆலம்பனா படத்தின் அப்டேட்!
, புதன், 3 பிப்ரவரி 2021 (16:28 IST)
வைபவ் நடிக்கும் பேண்டஸி படமான ஆலம்பனாவின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரிக்கும் புதிய பேண்டஸி திரைப்படம் ஆலம்பனா. இந்த படத்தில் நடிகர் வைபவ்வுடன், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தை பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரின் உதவியாளர். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிந்துள்ளது. இதனை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி!