உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன்! – தனுஷை புகழும் அக்‌ஷய்குமார்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (11:48 IST)
தனுஷ் – அக்‌ஷய்குமார் ஆகியோர் இணைந்து அத்ரங்கி ரே படத்தில் நடித்துள்ள நிலையில், தனுஷை கண்டு வியப்பதாக அக்‌ஷய்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனுஷை வைத்து இந்தியில் ராஞ்சனா படத்தை இயக்கியவர் ஆனந்த் எல் ராய். தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மற்றுமொரு இந்தி படம் அத்ரங்கி ரே. சாரா அலி கான், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

தமிழில் இந்த படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகிறது. இந்நிலையில் தனுஷுடன் செல்பி எடுத்து பதிவிட்டுள்ள நடிகர் அக்‌ஷய் குமார், தனுஷின் நடிப்பு திறமையை கண்டு தான் மிகவும் வியந்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம்: இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

மாரி செல்வராஜ் - இன்பநிதி' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? என்ன காரணம்?

கரூர் சம்பவ காட்சிகள் ‘ஜனநாயகன்’ படத்தில் வருகிறதா? தீயாய் பரவும் வதந்திகள்..!

மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

சேலையில் சிக்கென்ற போஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments