Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் 3.0: பக்‌ஷி ராஜா வெளியிட்ட வீடியோ!

ரஜினியின் 3.0: பக்‌ஷி ராஜா வெளியிட்ட வீடியோ!
, சனி, 1 டிசம்பர் 2018 (12:24 IST)
ரஜினியின் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய குமாரின் நடிப்பு பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. 
 
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமவை தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்று பலராலும் பாரட்டப்பட்டு வருகிறார். எந்திரன் படத்தின் 2 ஆம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் 3.0 குறித்த அப்டேட்டும் இருக்கும். 
 
ஏற்கனவே, 2.0 இசை வெளியிட்டு விழாவில் ஷங்கர் 3.0 பற்றிய எண்ணம் இருப்பதாக கூறியிருந்தார். அதற்கு ஏற்ப இப்போது 2.0 படத்தில் 3.0 எண்ட்ரியும் இருக்கும். 
 
ரஜினியின் இந்த 3.0 வெர்ஷன் வீடியோவை 2.0 படத்தில் பக்‌ஷி ராஜாவாக நடித்த அக்‌ஷய குமார் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை லைகா நிறுவனம் ரீட்வீட் செய்துள்ளது. 
 
இதோ அந்த பதிவு...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவன் ட்விட்டால் நெகிழ்ந்த செல்வராகவன்!