விராட் கோலி எடுத்தால் நான் நடிக்கிறேன்… விருப்பம் தெரிவித்த கதாநாயகன்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (10:01 IST)
விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகளவில் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன.

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இவர் நடித்து முடித்துள்ள மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற படம் ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அகில் ‘கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் உருவானால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே தோனியின் பயோபிக்கில் சுஷாந்த் நடித்து அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதையடுத்து யுவ்ராஜ் சிங், கங்குலி ஆகியோர்களின் பயோபிக் படங்கள் உருவாக்கத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments