Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் வெளியாகிறதா பாலகிருஷ்ணாவின் அகண்டா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (14:41 IST)
பாலகிருஷ்ணா நடித்து தெலுங்கில் வெளியான அகண்டா தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அகண்டா. தெலுங்கில் வெளியாகி பெரும் வசூலை சாதித்த இந்த படம் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக அகண்டா சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக நாளை இந்த படம் தமிழகத்தில் ரீரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவதாக சமூக வலைதளங்களில் பலரும் பேசி வரும் நிலையில், படம் டப்பிங் செய்யப்படவில்லை நேரடி தெலுங்கில்தான் வெளியிடப்படுகிறது என சினிமா ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments