சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி சாய்பல்லவியா?

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (13:52 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஒன்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கியிருக்கிறார் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
சூர்யா நடித்த என் ஜி கே என்ற திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் நடிக்காத சாய்பல்லவி இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments