Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் குருநாதர் படத்தில் நடிக்கும் அஜ்மல்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:48 IST)
நடிகர் அஜ்மல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் அஜ்மலை இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அவர் நடித்த கோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழை ஈட்டித்தந்தது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் குறைந்தன.

இதையடுத்து இப்போது அவர் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் அவர் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments