Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்காத்தாவிற்குப் பிறகு "துணிவு " - அதகளம் பண்ணிட்டாரு அஜித்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (09:52 IST)
பொங்கல் கொண்டாட்டமாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் இன்று (ஜனவரி 11) உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. 
 
இப்படம் நள்ளிரவு முதல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. 
 
தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் அடுத்த சில நாட்களுக்கு படம் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளது. முன்பதிவே பலகோடி வசூல் ஈட்டிவிட்டது. இன்னும் பொங்கல் தினங்களில் கொள்ளை வசூல் தான். 
 
படம் பார்த்த ஆடியன்ஸ் அனைவரும் படம் மிகச்சிறப்பாக எதிர்பார்த்து வந்ததை விட வேற ரகம் என கூறியுள்ளனர்.மீண்டும் செம்ம கூலான, மாஸான அஜீத்தை இப்படத்தில் பார்க்க முடிந்தது என தெரிவித்து வருகின்றனர்.
 
ட்ரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டைக்காட்சிகள் என அதகளம் பண்ணிருக்காரு இயக்குனர் வினோத். பொங்கலுக்கேத்த கொண்டாட்டமான படம் துணிவு தான் என்று தெரிவித்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு முடிவு…!

திடீரென ‘காந்தாரா 1’ க்கு ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பலை… பின்னணி என்ன?

பிரபாஸ் பட ரிலீஸால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு வந்த சிக்கல்!

புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் சூர்யா… பா ரஞ்சித்துடன் கூட்டணி!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் இணைந்த சிம்பு… ‘தேவரா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments