Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்ற மொழி தயாரிப்பாளர்களுக்கு பாதையை திறந்து விட்ட அஜித்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (10:39 IST)
பன்மொழிகளில் தயாராகும் படங்கள், கன்னடத்தில் மட்டும் நேரடியாக தயாராகாமல் இருந்தது. 



தமிழ், தெலுங்கு, இந்தியில் தான் பெரும்பாலன படங்கள் வெளியாகும். இந்நிலையில் அஜித்தின் ஆரம்பம்,என்னை அறிந்தால், விவேகம் உள்ளிட்ட படங்கள், கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டன. இந்த படங்கள் அங்கு நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் நேரடியாகவே கன்னடத்தில் வெளியிடலாம் என்ற நம்பிக்கையை மற்ற மொழி தயாரிப்பாளர்களுக்கு அஜித்தின் படங்கள் ஏற்படுத்தி உள்ளன. இந்த தையரியத்தில் சிரஞ்சீவியின்  சைரா நரசிம்ம ரெட்டி படம் கன்னடத்தில் நேரடியாக வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் கேக் லுக்கில் அசத்தும் யாஷிகா ஆனந்த்… லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அவர் மட்டும் இல்லையென்றால் ‘லப்பர் பந்து’ படமே இல்லை… தமிழரசன் பச்சமுத்து நெகிழ்ச்சி!

ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் வெப் சீரிஸ்.. முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சிக்கந்தர் படம் தோல்விதான்.. ஆனா நான் காரணம் இல்ல! - கைவிரித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments