Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியா வருது விடாமுயற்சி அப்டேட்… மே 1 ஆம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (09:57 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவை வைத்து விடாமுயற்சி தி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி என்ற டைட்டிலைத் தவிர இந்த படத்தின் ஒரு போஸ்டர் கூட இதுவரை ரிலீஸாகவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த்நாளை முன்னிட்டு விடாமுயற்சி முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments