விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிவிட்டாரா ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:49 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது

முதல் கட்ட ஷூட்டிங் ஒரு மாதத்துக்கு மேல் நடந்த நிலையில் இடையில் சில வாரங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு படக்குழு சென்னைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் படக்குழு அஜர்பைஜானுக்கு சென்று ஷூட்டிங்கை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆன நீரவ் ஷா, இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வில்லை என சொலல்ப்படுகிறது. அவருக்கு பதில் ஓம்பிரகாஷ் இப்போது ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தில் இருந்து நீரவ் ஷா விலகிவிடடாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments