Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி டிரைலரின் BTS காட்சிகளை வெளியிட்ட படக்குழு!

vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (10:34 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது.

படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் மகிழ் திருமேனி படம் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வருகிறார். அதில் “படத்தில் பன்ச் வசனங்கள் இருக்காது. அதே போல பிரம்மாண்டமான கதாநாயக அறிமுகக் காட்சி இருக்காது. மாஸ் இடைவேளைக் காட்சி இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் அனைவரும் திருப்தியடையும்படி மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரியளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் அந்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகளின் BTS வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments