Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’காதல் சின்னத்தின்’’ முன்பு’ வலிமை’ அஜித்.... வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (22:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவரது நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் டெல்லியில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  

மேலும், இப்படத்தில் அஜித் உடன்  ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments