கொரொனா குமாராக சிம்பு…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (22:03 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசிந்திரன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, பத்து தல, மாநாடு உள்ளிட்ட படங்களில்  நடிகர் சிம்பு நடித்துள்ளார்.  இப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது.

அடுத்து, வெந்து தணிந்தது காடு மற்றும் நதியிலாடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் நடித்த சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு கொரொனா குமார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுவும் காமெடி படமாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments