Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை படத்தில் செம்ம ஸ்டைலிஷ் அஜித்… வைரலாகும் புகைப்படம்!

வலிமை படத்தில் செம்ம ஸ்டைலிஷ் அஜித்… வைரலாகும் புகைப்படம்!
, புதன், 14 ஜூலை 2021 (15:43 IST)
வலிமை படத்தின் புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

மோஷன் போஸ்டர் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. அதற்காக இப்போது அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தில்  ரேசர் தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா 3 வது அலை ...அமைச்சர் எச்சரிக்கை