Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களை கவர்ந்த விக்ரமின் லவ் கெட்டப்

ரசிகர்களை கவர்ந்த விக்ரமின் லவ் கெட்டப்

ரசிகர்களை கவர்ந்த விக்ரமின் லவ் கெட்டப்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (10:31 IST)
இருமுகன் படத்தில் விக்ரம் அகிலன் என்ற ரா உளவுத்துறை அதிகாரியாகவும், திருநங்கையாகவும் இரு வேடங்களில் நடிப்பது அறிந்ததே. அகிலன் கதாபாத்திரத்தில் தாடி மீசையுடன் அவர் நடிக்கிறார்.


 


புகைப்படங்களும் வெளியிட்டிருந்தனர். திருநங்கை கதாபாத்திரம் நேற்றுவரை மர்மமாக இருந்தது.
 
நேற்று இருமுகனின் ட்ரெய்லரில் திருநங்கை கதாபாத்திரத்தை பிரதானமாக காட்டியிருக்கிறார். லவ் என்ற இந்த கதாபாத்திரம்தான் படத்தின் வில்லன். 
 
அகிலன் கதாபாத்திரத்தைவிட இந்த லவ் கதாபாத்திரம் சுவாரஸியமாக உள்ளது. ட்ரெய்லரில் வரும் சில நொடிகளிலேயே, லவ் ரசிகர்களை கவர்ந்துவிட்டாள். இந்த லவ் பார்ப்பதற்கு ரெமோவில் சிவகார்த்திகேயன் போட்ட பெண் வேசத்துக்கு அக்கா போலிருக்கிறார்.
 
செப்டம்பர் மாதம் இருமுகனை வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கே டாட்டா காட்டிய ஹேக்கர்கள்