Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்தையே மிரள வைத்த நடிகர்!!

Advertiesment
சால்ட் அண்ட் பெப்பர்
, வியாழன், 8 ஜூன் 2017 (17:24 IST)
சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்றதும் முதலில் நம் கண் முன் வருவது அஜித் தான். ஆனால், அஜித்தையே ஒருவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அசத்திவிட்டது.


 
 
அஜித்துடன் பரமசிவன், ஏகன் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகர் ஜெயராம் தான் அஜித்தை மிரள வைத்துள்ளார்.
 
ஜெயராம் ஷாலினியுடன் பேட்மிட்டன் விளையாடும் போது தன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை அஜித்திடம் காட்ட சொல்லியுள்ளார். 
 
ஷாலினியும் அவ்வாறு செய்ய, அஜித் உடனே ஜெயராமிற்கு போன் போட்டு என்னை விட உங்களுக்கு சூப்பராக உள்ளது என் பாராட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கல் படத்தை பாராட்டி பேசிய சீன மூத்த தலைவர்