அஜித் தனது பெற்றோருடன் கோயிலில் சாமி தரிசனம்...இணையதளத்தில் வைரல்

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (21:13 IST)
நடிகர் அஜித் தனது பெற்றோருடன் கோயிலுக்குச் சென்று சாமிதரிசனம் செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற  படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது பெற்றோருடன் கோயிலுக்குச் சென்று சாமிதரிசனம் செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை.  வலிமை படப்பிடிப்புகளில் அஜித் பிஸியாக உள்ளபோது, அவரது பெற்றோர்களான சுப்ரமணியம் மற்றும் மோகினி இருவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments