அஜித்தின் சமீபத்திய புகைப்படம் அதிரி புதிரி வைரல்!!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:55 IST)
அஜித்குமார் நடிப்பில் தற்போது வேகமாக உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் ரசிகர்களுக்கு விருந்துவைக்குமளவுக்கு இப்படத்தில் அஜித்குமாரின் பைக் ரேஸ் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்கான தினமும் படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் படதயாரிப்பாளர் தயாரித்துள்ள வக்கீல் சாப் படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. இப்படத்தில் பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வருமென்று ரசிகர்கள் கேட்டாலும் தயாரிபாளர் வக்கீல் சாப் பட்த்தில் பிஸியாக இருந்தாலும்  அஜித் தன்ரசிகர்களுக்கு எதாவதொரு வகையில் தன் புகைப்படத்தையோ அல்லது, தனது டிராம் குழுவினர் குறித்த செய்திகளையோ வெளியிட்டுள்ளார். அதன்படி அஜித்தின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும்,’’இதே மா கதா’’ என்ற தெலுங்குப் பட டீசரில் இடம்பெற்ற பைக் ரைடிங்கைப் பார்த்த நடிகர் அஜித்குமார் அவர்களைப் பாராட்டியுள்ளார் என்று இதை அதிகாரப்பூர்வமாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

அடுத்த கட்டுரையில்
Show comments