Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தல’ அஜித் பாராட்டிய ’’பைக் ரைடிங்’’ படம் இதுதான்! படக்குழு மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:43 IST)
அஜித்குமார் நடிப்பில் தற்போது வேகமாக உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.#RidersStory

அஜித் ரசிகர்களுக்கு விருந்துவைக்குமளவுக்கு இப்படத்தில் அஜித்குமாரின் பைக் ரேஸ் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்காக தினமும் படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,’’இதே மா கதா’’ என்ற தெலுங்குப் பட டீசரைப் பார்த்த நடிகர் அஜித்குமார் அவர்களைப் பாராட்டியுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அஜித் கூறியுள்ளதாவது: என் நண்பர் ராம் பிரசாத் இப்படத்தின் டீசரை என்னிம் காட்டினார்.எனக்கு இந்த டீசர் பிடித்திருந்தது. இதில் வரும் பைக் ரைடிங் எனக்குப் பிடிதிருந்ததால் என்னை அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments