அஜித்தின் பழைய படங்களுக்கு திடீரென ஏற்பட்ட மவுசு!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (18:22 IST)
தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தல அஜித் நடித்த வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய இரண்டு படங்களும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியானது என்பதும் அவை மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட இந்தி திரையுலக தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர். அஜித்தின் பில்லா, வரலாறு, வீரம், என்னை அறிந்தால் உட்பட பல திரைப்படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்படும் என தெரிகிறது. இதனைஅடுத்து அஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments