Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வி’ தலைப்பில் இருந்து கிடைத்தது விடுதலை

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (16:20 IST)
அஜித் படங்களின் ‘வி’ தலைப்பில் இருந்து ஒருவழியாக விடுதலை கிடைத்துள்ளது.
 
அஜித்தை வைத்து தொடர்ந்து நான்காவது படத்தை இயக்க இருக்கிறார் சிவா. இந்தக் கூட்டணியில் வெளியான படங்களின் தலைப்பு எல்லாமே ‘வி’யில் தொடங்கும். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ இந்த வரிசையில், அடுத்த படத்தின் தலைப்பு ‘விஸ்வாசம்’.
 
ஆனால், ‘விஸ்வாசம்’ படத்துக்குப் பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் அஜித். எனவே, ஒருவழியாக ‘வி’ தலைப்பில் இருந்து விடுதலை கிடைத்தது என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

அடுத்த கட்டுரையில்
Show comments