Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியில் வெளியாகும் என்னை அறிந்தால்

இந்தியில் வெளியாகும் என்னை அறிந்தால்
, ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (14:42 IST)
அஜித்தின் வேதாளம் படத்தை இந்தியில் டப் செய்து யுடியூபில் வெளியிட்டனர். அந்த இந்திப் பதிப்பை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 

 
இதனால், கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தையும் இந்தியில் டப் செய்து வெளியிட உள்ளனர். 
 
என்னை அறிந்தால் படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷன் திரையரங்கில் வெளியாகப் போவதில்லை. ஆனால், இந்தி டிவி சேனல்களிலும், யூடியூபிலும் இந்திப் பதிப்பை பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் - காஜல் அகர்வால்