Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் பிக்சர்ஸுடன் கைகோர்க்கும் அஜித்? வெளியான தகவல்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (14:09 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அஜித் நடிக்கவுள்ள புதிய படம் விடாமுயற்சி.

வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இப்படத்தில் லியோ பட வில்லன்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், 'அஜித்63' படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 

இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்,  rரஜினி நடித்த, சன் பிக்சர்ஸின் ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், அஜித்துடன் சன்பிக்சர்ஸ்  கூட்டணி உறுதியானால் இப்படம்   நிச்சயம் வசூல் சாதனை படைக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments