Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகம் படப்பிடிப்பில் அஜீத்திற்கு ஏற்பட்ட காயம் ; மறைத்த படக்குழு

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (13:50 IST)
நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம். இதற்கு முன் அஜீத்தை வைத்து வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.


 

 
ஏற்கனவே, படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட போது அஜீத்திற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தனது தோள்பட்டையில் பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இந்நிலையில், விவேகம் படத்தில் ஒரு சண்டை காட்சியில் நடித்த போதும் அவருக்கு தோள்பட்டையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
 
ஆனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்பதனால், இந்த தகவலை படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில், விவேகம் படத்தின் வேலைகளை முடித்துக்கொடுத்த அஜீத், சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். மேலும், அடுத்த 8 மாதத்திற்கு அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments