Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘துணிவு’ சில்லா சில்லா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (19:08 IST)
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஒளிப்பதிவு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தில் அஜீத் மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments