அஜித்தின் ‘துணிவு’ செகண்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (13:38 IST)
அஜித்தின் ‘துணிவு’ செகண்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
அஜித் நடித்த ‘துணிவு’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதைப் பார்த்தோம். ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் ‘துணிவு’ படத்தின் இரண்டாவதுலுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் அட்டகாசமாக இருக்கும் காட்சி உள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளிவந்து அஜித் ரசிகர்களை குஷி ஆகியுள்ள நிலையில் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments