Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 வருடங்களுக்கு பின் வெளிவரும் அஜித்தின் சூப்பர்ஹிட் பட இயக்குனரிடம் அடுத்த படம்!

Advertiesment
15 வருடங்களுக்கு பின் வெளிவரும் அஜித்தின் சூப்பர்ஹிட் பட இயக்குனரிடம் அடுத்த படம்!
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:34 IST)
15 வருடங்களுக்கு பின் வெளிவரும் அஜித்தின் சூப்பர்ஹிட் பட இயக்குனரிடம் அடுத்த படம்!
அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான சிட்டிசன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் சுப்பையாவின் அடுத்த படம் 15 ஆண்டுகளுக்குப்பின் வெளியாக உள்ளது 
 
இயக்குனர் சரவணன் சுப்பையா அஜித் நடித்த சிட்டிசன் மற்றும் ஷாம் சினேகா நடித்த ஏபிசிடி ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதனை அடுத்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரை இயக்கியுள்ள திரைப்படம் ’மீண்டும்’
 
இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கதிரவன், சரவண சுப்பையா, அனைகா, சுப்பிரமணிய சிவா, யார் கண்ணன், துரை சுதாகர், உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
நரேன் பாலகுமார் இசையில், வைரமுத்து பாடல் வரிகளில், ஸ்ரீனிவாசன் தெய்வாம்சம் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் அமைச்சரவை கில்லியாக செயல்படுகிறது: நடிகர் பிரபு பாராட்டு!