Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர் ரிலீஸ் அப்டேட்… குஷியான ரசிகர்கள்!

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (07:56 IST)
நீண்ட இடைவெளுக்குப் பிறகு இந்த ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூலிலும் சுணக்கம் கண்டது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசருக்கான ஒரு முன்னோட்ட வீடியோவும் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments