Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட் பேட் அக்லி படத்துக்கும் சிம்புவின் AAA படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?

vinoth
புதன், 12 மார்ச் 2025 (09:19 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் ரிலீஸானது. வேகமாக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களை அடக்கி  படத்தொகுப்பு செய்யபப்ட்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை கிட்டட்தட்ட 4 கோடி பேரால் பார்க்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஆதிக் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கிய AAA படத்துக்காக எழுதிய சில காட்சிகளை அவரால் அப்போது எடுக்க முடியவில்லையாம். அந்த காட்சிகளை அஜித்துக்கு ஏற்றார்போல மாற்றம் செய்து குட் பேட் அக்லி படத்தில் இணைத்துள்ளாராம் ஆதிக்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments