அஜித் 61 தொடங்கும் முன்னே அஜித் 62 அறிவிப்பு… ரசிகர்களுக்கு goosebump கொடுத்த AK!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (10:35 IST)
நடிகர் அஜித் நடிக்கும் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

நேற்று வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்து சயின்ஸ் பிக்‌ஷன் படம்… மீண்டும் இயக்குனர் ஆகும் ப்ரதீப்!

சந்தானத்துடன் இணைந்து நடிப்பது எப்போது?... ஆர்யா கொடுத்த அப்டேட்!

மாதவன் நடிக்கும் ‘ஜி டி என்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் கார்த்தி… வெளியான தகவல்!

பைசன் போகாதீங்க.. ட்யூட் போங்கன்னு சொன்னாங்க.. ஆனா அந்த டைரக்டர் செஞ்சுவிட்டாரு! - பா.ரஞ்சித்!

அடுத்த கட்டுரையில்
Show comments